தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை

0 1541
மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து  வரும் நிலையில்  மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கும் நிலையில், இன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கும் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்  குறித்து கேட்டறிகிறார்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 836 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments