இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,492 பேருக்கு கொரோனா

0 3348
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,492 பேருக்கு கொரோனா

ந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 492 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

20 ஆயிரத்து 191 பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டிருக்கும் நிலையில், 131 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3 கோடியே 29 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments