கொலம்பியாவில் அகண்ட வாய் மற்றும் விகாரமான தோற்றம் கொண்ட விநோத பறவை கண்டுபிடிப்பு

0 4886
கொலம்பியாவில் அகண்ட வாய் மற்றும் விகாரமான தோற்றம் கொண்ட விநோத பறவை கண்டுபிடிப்பு

கொலம்பியா நாட்டில் விகார தோற்றம் கொண்ட விநோத பறவை ஒன்று தென்பட்டுள்ளது.

சினோபோலா நகரை சேர்ந்த ஒரு பெண்மணி, தோட்டத்தின் வேலியில் பெரிய கண்கள் மற்றும் அகண்ட வாய் கொண்ட ஒரு பறவை அமர்ந்திருப்பதை பார்த்து அதை படம்பிடித்துள்ளார்.

பின்னர் அந்த பறவையானது, தென் அமெரிக்கா மற்றும் கொலம்பியாவில் வாழும் கிரேட் பொட்டூ (great potoo) எனப்படும் அரிய வகை பறவை என்பதும், பகலில் தூங்கி, இரவில் கண்விழித்து வாழும் பறவையினங்களை (Nocturnal birds) சேர்ந்தது என்பதும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments