ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

0 960
ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

மிழக சட்டப்பேரவை தேர்தலில் அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அமமுக கூட்டணியில் அக்கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி வாணியம்பாடியில் டிஎஸ் அகமதும், கிருஷ்ணகிரி பிஎம் அமினுல்லா அகமதும், சங்கராபுரத்தில் எம் முஜிபுர் ரஹ்மானும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments