தான் நடக்கத் தொடங்கினால் மேற்கு வங்கமே தலைநிமிர்ந்து நடக்கும் - மம்தா பானர்ஜி

0 1085

தனது கால் சில தினங்களில் குணமாகி விடும் என்று கூறிய மம்தா, தான் நடக்க ஆரம்பித்தால் மேற்கு வங்கமே தலைநிமிர்ந்து நடக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

புரூலியாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், திறமையற்ற பிரதமரால் நாட்டை வழிநடத்த முடியாது என்று குறிப்பிட்டார். பாஜகவினர் கலவரங்களை உருவாக்குபவர்கள் என்று குறிப்பிட்ட மம்தா, மேற்கு வங்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்பிக்கள் மாநிலத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதைத் தடுக்கவே, தான் தாக்கப்பட்டதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments