தமிழ் சினிமாவில் செய்த மாற்றத்தைப் போல கோவை தெற்கு தொகுதியிலும் மாற்றம் நிகழ்த்துவேன்: கமல்ஹாசன்

0 1724
தமிழ் சினிமாவில் செய்த மாற்றத்தைப் போல கோவை தெற்கு தொகுதியிலும் மாற்றம் நிகழ்த்துவேன்

தமிழ் சினிமாவில் செய்த மாற்றத்தை போல் கோவை தெற்கு தொகுதியிலும் மாற்றம் நிகழ்த்திக் காட்டுவேன் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ராஜவீதி தேர்நிலை திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய பின்னர் பேசிய அவர், இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்பட்ட கோவை, தற்போது அந்த பெயரை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறினார்‍. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments