சமத்துவ மக்கள் கட்சியின் 37 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

0 2372
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைந்து போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி, 37 பேர் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைந்து போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி, 37 பேர் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், முதல் கட்டமாக 37 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். அதன்படி, தூத்துக்குடி தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தரும், மதுரை தெற்கில் ஈஸ்வரனும், இராஜபாளையம் தொகுதியில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் NMS விவேகானந்தனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments