உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.11.56 லட்சம்: பெட்ரோல் பங்க் ஒப்பந்ததாரரிடமிருந்து பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்

0 1039
உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.11.56 லட்சம் பறிமுதல்

பெரம்பலூரில் பெட்ரோல் பங்க் ஒப்பந்ததாரரிடமிருந்து 11 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பாடாலூர் கிராமத்தை சேர்ந்த வரதராஜ் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் லீஸ்க்கு எடுத்து நடத்திவருகிறார்.

பெட்ரோல் டீசல் விற்ற 11 லட்சத்து 56 ஆயிரத்து 723ரூபாயை வங்கியில் போடுவதற்காக சென்றுகொண்டிருந்த வரதராஜனின் காரை சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையினர், அவரிடம் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி இருந்த ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments