கங்கை நதி இந்திய கலாச்சாரத்தின் உயிர் நாடி - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

0 712
கங்கை நதி, சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரத்தின்” பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி தான் நமது நாட்டின் மேம்பாட்டிற்கான அடித்தளம் என்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

கங்கை நதி, சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரத்தின்” பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி தான் நமது நாட்டின் மேம்பாட்டிற்கான அடித்தளம் என்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  பேசிய அவர், கங்கையை வெறும் ஆறாக மட்டும் கருதுவது பொருத்தமாக இருக்காது என்றார்.

கங்கை நதி இந்திய கலாச்சாரத்தின் உயிர் நாடியாக இருப்பதுடன் ஆன்மீகம் மற்றும் நம்பிக்கையின் பாலமாகவும் விளங்குவதாக அவர் குறிப்பிட்டர்.

கங்கை, தடையில்லாமல் தூய்மையாக விளங்கும் போதுதான் நமது நாட்டில் சுற்றுச்சூழலும், கலாச்சாரமும் பாதுகாக்கப்பட்டு, ஊக்குவிக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments