ம.நீ.ம. அணியில் 40 இடங்களில் ஐஜேகே போட்டி

0 1848

ரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் 40 வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் நீதி மய்யம்  தலைமையிலான கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி போட்டி போடுகிறது.

இன்று வெளியான வேட்பாளர் பட்டியலில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் முகம்மது இத்ரீஸ், செங்கல்பட்டில் முத்தமிழ்செல்வன், விருத்தாசலத்தில் மகாவீர்சந்த் உள்ளிட்டோர் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments