பேப்பரை கிழித்து வால் போல வைத்துக்கொள்ளும் கிளி... வால் இல்லாத கிளியின் நூதன யோசனை : வைரலாகும் வீடியோ

0 2797
வால் இல்லாத கிளி ஒன்று காகிதத்தத்தை அழகாக கிழித்து அதனை வாலை போன்று சொறுகிக்கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

வால் இல்லாத கிளி ஒன்று காகிதத்தத்தை அழகாக கிழித்து அதனை வாலை போன்று சொறுகிக்கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

40 வினாடிகள் கொண்ட வீடியோவில் மஞ்சள் நிற கிளி ஒன்று தனது அலகினால், காலண்டரிலிருந்து சிறு சிறு பேப்பரை சிறகு வடிவத்தில் அழகாக கிழித்து, அதனை உடலின் பின்புறம் வால் போன்று சொறுகிக்கொள்கிறது.

தங்களிடம் இருப்பதை வைத்து திருப்தி கொள்ள வேண்டும் என்பதை இந்த கிளியின் செயல் உணர்த்துவதாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டுவருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments