மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்கள் நேரடியாக வீட்டுக்கே வரும் - மம்தா பானர்ஜி

0 1722
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்கள் அனைத்தும் வீடுகளுக்கே நேரடியாக விநியோகிக்கப்படும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாக்குறுதி அளித்துள்ளார்.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்கள் அனைத்தும் வீடுகளுக்கே நேரடியாக விநியோகிக்கப்படும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாக்குறுதி அளித்துள்ளார்.

புருலியா என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், இந்த தேர்தலிலும் திரிணமூல் காங்கிரசே வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் என்றார்.

கணவனை இழந்த பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பழங்குடியினருக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments