ஊரடங்கை அமல்படுத்த கூடாது என்றால் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் - எடியூரப்பா

0 934
கர்நாடகாவில் மீண்டும் ஒரு முறை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை விரும்பவில்லை என்றால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடியூரப்பா அறிவுறுத்தி இருக்கிறார்.

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் எடியூரப்பா ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். ஞாயிறன்று கர்நாடகாவில் புதிதாக 934 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments