தமிழகத்தில் இதுவரை ரூ.109.45 கோடி பரிசுப் பொருட்கள் பறிமுதல்: சத்யபிரதா சாகு

0 1233
உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்படும் பணம், பொருட்களுக்கு ஆதாரங்களைக் காட்டினால் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் திரும்ப வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை 109 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், வேட்பாளர்களின் செலவு கணக்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்தார். தேர்தல் விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது சி - விஜில் மூலம் புகார் அளிக்கலாம் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments