அதிமுக தேர்தல் அறிக்கைக்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள்- முதலமைச்சர்

0 2532
அதிமுக தேர்தல் அறிக்கைக்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள்- முதலமைச்சர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7ஆவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்

1989ஆம் ஆண்டில் முதல் முறை எடப்பாடி தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு அளித்தார்

அதைத் தொடர்ந்து பல முறை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்

சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, முதலமைச்சராக எடப்பாடி தொகுதிக்கு பல நன்மைகளை செய்துள்ளேன்

தேர்தல் அறிக்கை எடுபட்டுள்ளதா இல்லையா என்பது தேர்தல் முடிந்த பிறகு தெரியவரும்

அதிமுக தேர்தல் அறிக்கைக்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள்

அதிமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி - முதலமைச்சர்

மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவோம்

அதிமுக தேர்தல் அறிக்கை மக்களை மகிழ்ச்சியடையச் செய்யும் அறிக்கை

அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து தேர்தலை எதிர்கொண்டுள்ளோம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments