காங்கிரஸ் குடும்பத்திற்கு தொடர்புள்ள கமலா நேரு அறக்கட்டளை மீது மோசடி வழக்கு பதிவு

0 1122
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்துடன் தொடர்புடைய கமலா நேரு அறக்கட்டளை மீது, நிதி முறைகேடு மற்றும் நிதியை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் FIR பதிவு செய்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்துடன் தொடர்புடைய கமலா நேரு அறக்கட்டளை மீது, நிதி முறைகேடு மற்றும் நிதியை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் FIR பதிவு செய்துள்ளனர்.

இந்த அறக்கட்டளை உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் இருந்து செயல்படுகிறது. ரேபரேலி மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின்படி, அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் எம்பி மற்றும் ஆளுநராக இருந்த ஷீலா கவுலின் மகனுமான விக்ரம் கவுல் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

அரசு புறம்போக்கு நிலங்களை இந்த அறக்கட்டளைக்கு மாற்றி மோசடி செய்ததாகவும் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments