வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக அமைச்சர்கள் ..!

வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக அமைச்சர்கள் ..!
திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜு வேட்பு மனு தாக்கல் செய்தார்
குமாரபாளையம் தொகுதியில் போட்டியிடும் மின்துறை அமைச்சர் தங்கமணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்
கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
Comments