மண்ணச்சநல்லூர் தொகுதியில் சீட் தராததை முறையிட்டு அழுது புலம்பிய பெண் எம்.எல்.ஏ.வுக்கு ஆறுதல் கூறினார் முதலமைச்சர்

0 5829
மண்ணச்சநல்லூர் தொகுதியில் சீட் தராததை முறையிட்டு அழுது புலம்பிய எம்.எல்.ஏ.வுக்கு ஆறுதல் கூறினார் முதலமைச்சர்

திருச்சி மண்ணச்சநல்லூர் தொகுதியில் சீட் தராததை முறையிட்டு அழுத பெண் எம்.எல்.ஏ.வுக்கு முதலமைச்சர் ஆறுதல் கூறினார்.

திருச்சி விமான நிலையம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு திராளான அதிமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில் முதலமைச்சரை சந்தித்த மண்ணச்சநல்லூர் தொகுதி பெண் எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகன் தேர்தலில் தனக்கு வாய்ப்பு அளிக்காததை அழுது முறையிட்டார்.

மேலும் தனக்கு சீட்டு தராவிட்டாலும் விசாவாசமாக இருப்பேன் என்று கூறினார். இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெண் எம்.எல்.ஏ.வுக்கு ஆறுதல் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments