மியான்மரில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் உயிரிழப்பு: படுகொலைகளுக்கு ஐநா.சபை கடும் கண்டனம்

மியான்மரில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் உயிரிழப்பு: படுகொலைகளுக்கு ஐநா.சபை கடும் கண்டனம்
மியான்மரில் ராணுவத்தினர் சுட்டதில் 38 பேர் உயிரிழந்தனர்.
கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி ஏற்பட்ட மோதலின் போது ராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் போராடியவர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது, அப்போது 38 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய மனிதப் படுகொலை என்று பரவலாக கண்டனத்திற்கு ஆளானது.
இந்நேரம் மீண்டும் அதே அளவு எண்ணிக்கையிலான மக்களை ராணுவம் நேற்று சுட்டுக் கொன்றது. இந்தப் படுகொலைக்கு ஐநா.சபையின் பொதுச்செயலாளரின் சிறப்பு தூதர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Comments