விஜய் ஹசாரே கோப்பை - 4வது முறை மும்பை அணி சாம்பியன்

0 2963
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் தொடரின், இறுதிப் போட்டியை வென்ற மும்பை அணி 4 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் தொடரின், இறுதிப் போட்டியை வென்ற மும்பை அணி 4 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் உத்தரபிரதேசம் - மும்பை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற உத்தரபிரதேச அணி முதலில் பேட்டிங் செய்து 312 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

313 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி, 41.3 ஓவரில் இலக்கை அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments