"இந்தியாவின் முதல் குளிரூட்டப்பட்ட ரயில் நிலையம் பெங்களூரில் விரைவில் செயல்படும்" - அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

0 1597
"இந்தியாவின் முதல் குளிரூட்டப்பட்ட ரயில் நிலையம் பெங்களூரில் விரைவில் செயல்படும்" - அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

ந்தியாவின் முதல் குளிரூட்டப்பட்ட ரயில் நிலையம் பெங்களூரில் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சுமார் 45 ஆயிரம் சதுரஅடி பரப்பில் 314 கோடி ரூபாய் செலவில் இது கட்டப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரம் பேர் நடமாடும் வசதி கொண்டது.

ஏழு பிளாட்பாரங்களும் தினமும் 50 ரயில்களை இயக்கக்கூடிய 11 ரயில்தட வசதிகளும் கொண்டதாக இந்த ரயில் நிலையம் இருக்கும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments