யமுனா நதியில் பொங்கும் வெண் நுரையுடன் சூழ்ந்த மாசு

0 735
புனித நதிகளில் ஒன்றான யமுனா நதி மாசு காரணமாக டெல்லியில் கழிவுநீர்க் கால்வாயாக மாறியுள்ளது. நதியின் பல பகுதிகளில் நுரை ததும்பி இருப்பது டெல்லிவாசிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

புனித நதிகளில் ஒன்றான யமுனா நதி மாசு காரணமாக டெல்லியில் கழிவுநீர்க் கால்வாயாக மாறியுள்ளது. நதியின் பல பகுதிகளில் நுரை ததும்பி இருப்பது டெல்லிவாசிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த பத்து 15 ஆண்டுகளில் இந்த நதி மறைந்துவிடும் என்று கூறும் சூழலியல் நிபுணர்கள் ஜீவநதியை தூய்மைப்படுத்த தூர்வாரும் படி கோரிக்கை விடுக்கின்றனர். 

தொழிற்சாலைக் கழிவுகளாலும் மக்களின் கழிவுகளாலும் 70 சதவீத மாசு ஏற்பட்டிருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

டெல்லி மக்களின் 60 சதவீத குடிநீர்த் தேவையை யமுனா நதி பூர்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments