தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு : ஆன்லைனில் தங்கள் விண்ணப்பத்தை அளிக்க மத்திய அரசு அனுமதி

0 2062
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்றும் எந்தவித பயோ மெட்ரிக் ஆவணங்களும் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்றும் எந்தவித பயோ மெட்ரிக் ஆவணங்களும் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு விண்ணப்பத்தை தங்கள் சொந்த ஆன்லைன் முறையில் பதிவு செய்ய அனுமதி வழங்க உள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் ஒரு மாதத்தில் வீடு வீடாக சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்க உள்ள நிலையில் தாமாகவே தங்கள் ஆன்லைன் மூலம் குடிமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவிக்க உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments