இந்தியாவின் மதிப்பைக் குறைக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்

0 1429
இந்தியாவின் மதிப்பைக் குறைக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்

ர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பைக் குறைக்க முயற்சிக்கும் மனித உரிமை அமைப்புகளுக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடே கருத்தரங்கில் பேசிய அவர், சீனா எல்லைப் பிரச்சினை உள்பட சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசினார். அப்போது மனித உரிமை அமைப்புகள் இந்தியாவில் நடைபெறும் உள்விவகாரங்களில் தலையிடுவதாகவும் போலியான குற்றச்சாட்டுகள் கூறுவதாகவும் ஜெய்சங்கர் சாடினார்.

காஷ்மீர் விவகாரத்திலும் விவசாயிகள் போராட்டத்திலும் வெளிநாட்டவர்களின் குறுக்கீடு குறித்து மத்திய அரசு ஏற்கனவே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் ஜெய்சங்கர் இந்த கருத்தை மேலும் வலுவாக வெளியிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments