தேர்தலில் போட்டியிட சீட் வழங்காததால் தனது தலைக்கு மொட்டை அடித்த கேரள மகளிர் காங்கிரஸ் தலைவி

0 1760
கேரள சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் வழங்காததால் அதிருப்தி அடைந்த மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி ஒருவர் தனது தலைக்கு மொட்டை அடித்து நூதன முறையில் எதிர்ப்பினை தெரிவித்தார்.

கேரள சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் வழங்காததால் அதிருப்தி அடைந்த மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி ஒருவர் தனது தலைக்கு மொட்டை அடித்து நூதன முறையில் எதிர்ப்பினை தெரிவித்தார்.

கேரள மாநில மகளிர் காங்கிரஸ் தலைவியாக பணியாற்றி வந்த லத்திகா சுபாஷ் எட்டுமன்னூர் தொகுதியில் போட்டியிட விரும்பி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.

ஆனால் சீட் வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்த அவர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், கட்சி அலுவலக வளாகத்தில் தலைக்கு மொட்டை அடித்து எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments