ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கார் மீது தாக்குதல்; போதையில் இருந்த நபரை நையப்புடைத்த கமல் கட்சித் தொண்டர்கள்

0 4521
காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கார் மீது தாக்குதல் நடத்தியதாக மர்ம நபரை கட்சி தொண்டர்கள் கடுமையாக தாக்கினர்.

காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கார் மீது தாக்குதல் நடத்தியதாக மர்ம நபரை கட்சி தொண்டர்கள் கடுமையாக தாக்கினர்.

காந்தி ரோடு பெரியார் தூண் அருகில் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் தன் சொகுசு காரில் கிளம்பி உள்ளார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் காரை வழிமறித்து கண்ணாடி மீது தாக்குதல் நடத்தியதாக கட்சித் தொண்டர்கள் மர்ம நபரை கடுமையாக தாக்கினர். ரத்தம் சொட்ட சொட்ட அடிவாங்கிய மர்ம நபரை பத்திரமாக மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments