ஆலங்கட்டி மழையால் பயிர்கள் சேதம் : பயிர் மீது படுத்துக்கொண்டு கதறி அழும் விவசாயி

0 2371
பயிர் மீது படுத்துக்கொண்டு கதறி அழும் விவசாயி

மத்திய பிரதேசத்தில் பெய்த ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த பயிர் மீது படுத்துக்கொண்டு விவசாயி ஒருவர் கதறி அழும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

சாந்தேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி சஜ்ஜன் சிங்( Sajjan Singh), விவசாய கடன்பெற்று கோதுமை பயிர் செய்திருந்தார். அறுவடைக்கு தயாராக இருந்தநிலையில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் கோதுமை முற்றிலும் அழுகியது.

இதனை கண்டு கவலையில் ஆழ்ந்த சஜ்ஜன், செய்வதறியாது கோதுமை பயிர் மீது படுத்துக்கொண்டு அழும் வீடியோ வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments