நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்..!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
திங்கட்கிழமையன்று திருவாரூர் தெற்கு ரத வீதியில் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கும் ஸ்டாலின், திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம் ஆகிய தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளார்.
Comments