ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் பலி

0 1152
ஆப்கானிஸ்தானில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயரதிகாரியை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயரதிகாரியை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

வியாழன் காலை காபுலில் இருந்து ஜலாலாபாத் நகர் நோக்கி சென்ற ஐக்கிய நாடுகள் அதிகாரியின் கார் மீது பயங்கரவாதிகள் குண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோத முயன்றனர்.

அப்போது அவர்கள் பாதுகாப்பு படையினரின் வாகனம் மீது மோதியதால் அதில் பயணித்த 5 வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் 5 பேரும் இறந்து விட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments