அமெரிக்காவில், 105 கி.மீ வேகத்தில் வீசும் பனிப்புயல்; புயல் எதிரொலியாக 1,979 விமான சேவைகள் ரத்து

0 1258
அமெரிக்காவின் கொலரடோ மாகாணத்தில் வீசும் பனிப்புயலால் பல பகுதிகளில் இரண்டடி உயரத்துக்கு பனி படர்ந்துள்ளது.


அமெரிக்காவின் கொலரடோ மாகாணத்தில் வீசும் பனிப்புயலால் பல பகுதிகளில் இரண்டடி உயரத்துக்கு பனி படர்ந்துள்ளது.

மணிக்கு 105 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் சூறை காற்றால் மரங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளதால், டார்ச் லைட்டுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பனிப்புயலின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் 1900க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments