கன்னியாகுமரி கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவிலின் தூக்கத் திருவிழா

0 966
கன்னியாகுமரியிலுள்ள கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவிலின் தூக்கத் திருவிழாவில் கலந்து கொள்பவர்கள், கோவிலைச் சுற்றி வந்து எழும்பும் நமஸ்கார நிகழ்வு இன்று நடைபெற்றது.

கன்னியாகுமரியிலுள்ள கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவிலின் தூக்கத் திருவிழாவில் கலந்து கொள்பவர்கள், கோவிலைச் சுற்றி வந்து எழும்பும் நமஸ்கார நிகழ்வு இன்று நடைபெற்றது.

இக்கோவிலின் மீனபரணி தூக்கத்திருவிழா நடைபெற்று வரும் நிலையில், அதன் முக்கிய நிகழ்வாக 4 சக்கரம் கட்டிய தேரில் பச்சிளம் குழந்தைகளை தூக்கிச் சுற்றும் தூக்க நேர்ச்சை வரும் 18 ம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் கலந்து கொள்ளும் ஆயிரத்து 129 தூக்கக்காரர்கள், உடல் ஆரோக்கியத்திற்காக கோவிலை 4 முறை சுற்றி வந்து நமஸ்காரம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments