இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

0 3062

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருத்துறைப்பூண்டி, தளி, சிவகங்கை, பவானிசாகர், திருப்பூர் வடக்கு, வால்பாறை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, திருத்துறைப்பூண்டி தொகுதியில் மாரிமுத்துவும், தளி தொகுதியில் ராமச்சந்திரனும், திருப்பூர் வடக்கு தொகுதியில் ரவி என்ற சுப்பிரமணியனும், வால்பாறை தொகுதியில் ஆறுமுகமும், சிவகங்கை தொகுதியில் எஸ்.குணசேகரனும், பவானிசாகர் தொகுதியில் பி.எல்.சுந்தரமும் போட்டியிடுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments