திமுகவிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த எம்எல்ஏ சரவணனுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம

0 11786
திமுகவிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த எம்எல்ஏ சரவணனுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம

திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ சரவணனுக்கு எதிராக பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக சார்பில் மதுரை வடக்குத் தொகுதியில் பேராசிரியர் சீனிவாசனை முன்னிறுத்தி அக்கட்சியினர் தேர்தல் பரப்புரை செய்து வந்த நிலையில், அங்கு மருத்துவர் சரவணனை நிறுத்த கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவின.

இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர், கட்சியில் நீண்ட நாள் உழைத்தவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறி, வடக்கு மண்டல அலுவலகத்தைப் பூட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments