திமுக தேர்தல் அறிக்கை, மக்களுக்கு வாரி வாரி வழங்க கூடிய அட்சய பாத்திரம்: வைகோ

0 2124
திமுக தேர்தல் அறிக்கை, மக்களுக்கு வாரி வாரி வழங்க கூடிய அட்சய பாத்திரம்: வைகோ

திமுக தேர்தல் அறிக்கை, மக்களுக்கு வாரி வாரி வழங்க கூடிய அட்சய பாத்திரம் போல் அமுதசுரபி அறிக்கையாக உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

டெல்லி செல்லும் முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வருகிற 18-ம் தேதி முதல் கொளத்தூர் தொகுதியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments