இந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் புதிய சாதனை

0 2259
இந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ், சர்வதேச ஒருநாள் மகளிர் கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ், சர்வதேச ஒருநாள் மகளிர் கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். 

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க மகளிர் அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்ணோவில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் 45 ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனை மித்தாலி ராஜ், சர்வதே ஒருநாள் கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments