பாஜகவில் இணைந்தார் திமுக எம்.எல்.ஏ சரவணன்

0 6713
திமுக எம்.எல்.ஏ சரவணன் பாஜகவில் இணைந்தார்

திமுகவில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.சரவணன், எல்.முருகன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.

திமுக கூட்டணியில் திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏ. சரவணன், பா.ஜ.க.வில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரவணன், திமுக மதுரை மாவட்டச் செயலாளர்கள் தனக்கு எதிராக சதி செய்ததாக குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments