திருமணத்தன்று கணவருக்கு ஆடம்பர படகை பரிசாக வழங்கி திக்குமுக்காட வைத்த மனைவி

0 3223
அமெரிக்காவில் திருமணத்தன்று தனது கணவருக்கு விலையுயர்ந்த ஆடம்பர படகை பரிசாக வழங்கி அவரை திக்குமுக்காட வைத்துள்ளார் ஒரு பெண்மணி.

அமெரிக்காவில் திருமணத்தன்று தனது கணவருக்கு விலையுயர்ந்த ஆடம்பர படகை பரிசாக வழங்கி அவரை திக்குமுக்காட வைத்துள்ளார் ஒரு பெண்மணி.

புளோரிடாவில் உள்ள மியாமி நகரில் ஜனீன் சோலருக்கும் ட்ரெடெரிக் க்ரேவுக்கும் கடந்த 7 ஆம் தேதி திருமணம் நடந்தது.

தனக்கு திருமணத்தை பரிசாக கொடுத்த தன் கணவருக்கு அவரிடம் இல்லாத ஒன்றை பரிசாக வழங்க விரும்புகிறேன் என திருமண மேடையில் கூறிய ஜனீன், தண்ணீரில் நின்றுக்கொண்டிருந்த விலையுயர்ந்த படகை காட்டினார்.

இதனை கண்டு மணமகன் மட்டுமல்லாது திருமணத்துக்கு வந்த விருந்தினர்களும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments