வெஜ் பீட்சாவுக்கு பதிலாக அசைவ பீட்சா டெலிவரி ஆனதால் எரிச்சல்..! ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு பெண் வழக்கு

0 2950
வெஜ் பீட்சாவுக்கு பதிலாக அசைவ பீட்சா டெலிவரி ஆனதால் எரிச்சல்..! ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு பெண் வழக்கு

த்தரபிரதேசத்தில் வெஜிட்டேரியன் பீட்சாவுக்கு பதிலாக நான்-வெஜிட்டேரியன் பீட்சா டெலிவரி ஆனதால், பெண் ஒருவர் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

காசியாபாத்தை சேர்ந்த தீபாலி தியாகி என்ற பெண், பீட்சா உணவகத்தில் ஆன்லைனில் காளான் பீட்சா ஆர்டர் செய்துள்ளார்.

அதில் காளானுக்கு பதிலாக இறைச்சி இருந்ததால் கடுப்பான அந்த பெண், தன்னுடைய பாரம்பரிய பழக்க வழக்கத்தை, நம்பிக்கையை கெடுத்துவிட்டதாக கூறி இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments