நட்சத்திர வீரர்களுக்கான தோஹா டேபிள் டென்னிஸ் போட்டி : ஜப்பான் வீரர் மற்றும் வீராங்கனை சாம்பியன் பட்டம்

0 1586
நட்சத்திர வீரர்களுக்கான தோஹா டேபிள் டென்னிஸ் போட்டி : ஜப்பான் வீரர் மற்றும் வீராங்கனை சாம்பியன் பட்டம்

லக தரவரிசையின் டாப் போட்டியாளர்களுக்கான தோஹா டேபிள் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார்.

கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த இறுதி போட்டியில் உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை மிமா இடோ (Mima Ito), சிங்கப்பூர் வீராங்கனை பெங் தியான்வேவை (FengTianwei) 4-க்கு 1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2-வது முறையாக பட்டம் வென்றார்.

அதேபோல் ஆண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீரர் டொமோகாசு ஹரிமோடோ (Tomokazu Harimoto) 4-க்கு 2, செட் கணக்கில் ஜெர்மனி வீரர் ருவென் பில்ஸ்சை (Ruwen Filus) வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments