பாகிஸ்தானில் வீட்டில் இருந்து கடத்தப்பட்ட சிறுமி கட்டாய மதமாற்றம், திருமணம் : தொடரும் மனித உரிமை மீறல்கள்

0 10273
பாகிஸ்தானில் வீட்டில் இருந்து கடத்தப்பட்ட சிறுமி கட்டாய மதமாற்றம், திருமணம் : தொடரும் மனித உரிமை மீறல்கள்

தின் பருவ சிறுமியை கடத்தி மதம் மாற்றி பாகிஸ்தானில் கட்டாயத் திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிந்து மாகாணத்தில் உள்ள காஷ்மோரே மாவட்டத்தில் நடைபெற்ற இச்சம்பவம் மனித உரிமை அமைப்புகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

13 வயது சிறுமியை அவர் வீட்டில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கடத்திச் சென்று, கடத்தியவரே அவரை திருமணம் செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

சிறுமி கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு மணம் முடிக்கப்படும் வீடியோ காட்சியை சவுத் ஏசியன் ஊடக ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments