ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்களுடனான துப்பாக்கி சூட்டில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொலை..!

0 1336
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்களுடனான துப்பாக்கி சூட்டில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொலை..!

ம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஷோபியன் நகரில் உள்ள ராவல்புரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றது. அதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments