ஐநா.மனித உரிமை ஆணையத்திற்கு காலிஸ்தான் அமைப்பு 10,000 டாலர் நன்கொடை..!

0 1636
ஐநா.மனித உரிமை ஆணையத்திற்கு காலிஸ்தான் அமைப்பு 10,000 டாலர் நன்கொடை..!

யங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ள காலிஸ்தான் ஆதரவு அமைப்பில் இருந்து ஐநா.மனித உரிமைக் ஆணையத்திற்கு 10 ஆயிரம் டாலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

சீக்ஸ் பார் ஜஸ்டிஸ் என்ற பெயருடைய சீக்கிய அமைப்பு ஐநாவுக்கு இந்த நிதியை அளித்துள்ளது. இந்த நிதியை அளித்து விவசாயிகள் போராட்டம் குறித்து ஐநா விசாரணைக் குழு அமைப்பதற்கு வலியுறுத்த இந்த அமைப்பு திட்டமிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நிதி அளிக்கப்பட்டதை ஜெனிவாவில் உள்ள ஐநா.மனித உரிமைக் ஆணைய செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments