அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு ஏப்ரல் 1 முதல் ஆரம்பம்..!

0 973
அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு ஏப்ரல் 1 முதல் ஆரம்பம்..!

மர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவை அடுத்த மாதம் முதல் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள்.

இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்குவது குறித்து அமர்நாத் கோவில் வாரிய குழு தலைவர் ஆளுநர் மனோஜ் சின்கா தலைமையிலான குழு விவாதித்தது.

இதில் புனித யாத்திரை வரும் ஜூன் 28ம் தேதி தொடங்குவது என்றும், ஏப்ரல் 1ம் தேதி முதல் முன்பதிவு தொடங்கப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments