”இந்தியாவில் விரைவில் மேலும் 6 தடுப்பூசிகள் வருகிறது” - அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

0 2006
”இந்தியாவில் விரைவில் மேலும் 6 தடுப்பூசிகள் வருகிறது” - அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

ந்தியாவில் மேலும் 6 தடுப்பூசிகள் வர உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தேசிய சுற்றுச்சூழல் ஆரோக்கிய ஆராய்ச்சி நிறுவனத்தின் பசுமை வளாகத்தை அவர் தொடங்கி வைத்து பேசுகையில், இந்தியா உருவாக்கி உள்ள 2 தடுப்பூசிகள் 71 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றார்.

தற்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்று அதிகரித்து வருவது வேதனையை அளிப்பதாக கூறிய ஹர்ஷவர்தன், கொரோனா பரவலை தடுப்பதற்கான பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments