2 முன்னாள் எம்.எல்.ஏக்கள் அ.ம.மு.க.வில் இருந்து விலகி முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்

0 12838
அ.ம. மு. க வில் இருந்து விலகி முன்னாள் MLA - க்கள் இரண்டு பேர் ,முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

அ.ம.மு.க வில் இருந்து விலகி முன்னாள் MLA - க்கள் இரண்டு பேர் ,முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

நிலக்கோட்டை தங்கதுரை, பரமக்குடி முத்தையா இருவரும் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முதலமைச்சரை சந்தித்தனர். இருவருக்கும் சால்வை அணிவித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

அதிமுகவில் தங்களை மீண்டும் இணைத்துக் கொண்டுள்ள இவ்விருவரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 MLA -க்களில் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments