தமிழகத்தில் மேலும் 695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

0 4940
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி, உள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி, உள்ளது.

பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 512 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர். அமீகரகத்தில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு, வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை பெருநகரில் 271 பேருக்கும், செங்கற்பட்டில் 65 மற்றும், கோயம்புத்தூரில் 54 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக கூறியள்ள தமிழக சுகாதாரத்துறை கடந்த 24 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சியில் ஒருவர் கூட, வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments