சேலத்தை போக்குவரத்து நெரிசலற்ற மாநகராக மாற்றியிருக்கிறோம் - முதலமைச்சர்

0 1986
சேலம் மாநகரில் பல இடங்களில் பாலங்களை அமைத்து, போக்குவரத்து நெரிசலற்ற மாநகராக மாற்றி இருக்கிறோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம் மாநகரில் பல இடங்களில் பாலங்களை அமைத்து, போக்குவரத்து நெரிசலற்ற மாநகராக மாற்றி இருக்கிறோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஓமலூரில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

சேலம் மாநகரில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளை வரிசையாக அவர் பட்டியலிட்டார். இந்தக் கூட்டத்தில் பாமக வேட்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பாஜக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments