புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

0 2074
புதுச்சேரியில் 16 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 16 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வியாழனன்று பாகூர், காலாப்பட்டு, உப்பளம், நெடுங்காடு, திருநள்ளாறு ஆகிய 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் மண்ணாடிப்பட்டு, திருபுவனை, மங்கலம், வில்லியனூர், உழவர்கரை, கதிர்காமம், காமராஜ் நகர், முத்தியால்பேட்டை, உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு உள்ளிட்ட 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தேமுதிக தலைமையகம் இன்று வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments