சிக்சருக்கு சென்ற பந்தைத் தாவி பிடித்த கே.எல்.ராகுல் ; இணையத்தில் வைரலாகும் வீடியோ

0 7179
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் சிக்சருக்கு சென்ற பந்தை தாவி பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் சிக்சருக்கு சென்ற பந்தை தாவி பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அக்சர் பட்டேல் வீசிய பந்தை ஜாஷ் பட்லர் சிக்சராக மாற்ற முயற்சித்த நிலையில், எல்லைக்கோட்டின் அருகே நின்றுகொண்டிருந்த கே.எல்.ராகுல் அந்த பந்தை தாவி பிடித்து பவுண்டரி கோட்டிற்குள் தூக்கி போட்டார்.

கே.எல்.ராகுலின் இந்த அற்புதமான பீல்டிங்கை பலரும் பாராட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments