காங்கிரசை விட பெரிய ஊழல் கட்சி கிடையாது - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

0 1056
நாட்டிலேயே காங்கிரஸ் தான் மிகவும் ஊழல்மயமான அரசியல் கட்சி என மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

நாட்டிலேயே காங்கிரஸ் தான் மிகவும் ஊழல்மயமான அரசியல் கட்சி என மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

அசாமில் மரியானி என்ற இடத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதலாவது பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரசை விட பெரிய ஊழல் கட்சி எதுவும் இல்லை என விமர்சித்தார்.

காங்கிரசின் பெரிய தலைவர்கள் அசாமில் இருந்து எம்பியாகி, பிரதமர் பதவி வரை வந்தனர் என மன்மோகன் சிங்கை மறைமுகமாக குறிப்பிட்டு பேசிய ஸ்மிருதி இரானி, ஆனால் மோடியின் ஆட்சிக் காலத்தில் தான் அசாமுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவரப்பட்டது என்றார்.

மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்ட அவர், காங்கிரஸ் காலத்தில் ஏழைகளுக்கு என்று எந்த உதவித் திட்டமும் அறிவிக்கப்படவில்லை எனவும் சாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments